காஜல் அடைந்த கட்டில் பரிசும் ,கணவனுக்கு கொடுத்த தொட்டில் பரிசும்.!
செவ்வாய்க்கிழமை ...தமிழகத்தில் முருகனது ஆலயங்களில் வழிபாடுகள் சிறக்கும். அன்றுதான் அருகனுக்கு பிறந்த நாளாம் . அந்த நன்னாளில்தான் வடபுலத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை ...