சேரனின் அர்ப்பணிப்புக்கு என்ன பரிசு? 8 தையல்கள் !
அர்ப்பணிப்புடன் நடிக்கவேண்டும் என்பது வரவேற்புக்குரியதுதான் என்றாலும் அதற்கென ஒரு எல்லைக்கோடும் இருக்கவேண்டும் அல்லவா? எச்சரிக்கையும் தேவையல்லவா? இதோ ஒரு நிகழ்வு.படப்பிடிப்பில் சேரன் தவறி விழுந்து 8 தையல்கள் ...