சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்திருக்கிறான்! வாழ்த்துகள் !
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையானார். ஏற்கனவே ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்.இப்போது ஆண் மகவு பிறந்திருக்கிறது. தன்னுடைய தந்தையே வந்து பிறந்திருப்பதாக ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நாமும் வாழ்த்துவோம். ...