“ஆயிரம் நிலவே வா! பாடலை கெடுக்காமல் ரீ மிக்ஸ் செய்திருக்கிறேன்!” பிரபல இசை இசை அமைப்பாளர் !
இசை அமைப்பாளர் சி.சத்யா. கோலிவுட்டின் பிஸியான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவருடன் சிறிய உரையாடல். "நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ...