தளபதி விஜய் இன்று பொங்குவாரா,அடங்கிப் போவாரா?
பொங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது! ஆனால் அடங்கிப் போவாரா? "எதற்காக அடங்கணும் யாருக்காக அடங்கணும்? எதுக்கு எங்க தளபதியை அடக்கணும்னு நினைக்கிறீங்க?அடங்கிப்போன்னு சொல்றதே சர்வாதிகாரம்தானே! சர்வாதிகாரம் புதை குழிக்குப்போயி ...