யுவன் சங்கரின் இசைப் பயணம் .சென்னையில் பிரமாண்ட ஏற்பாடு.!
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையின் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. உலகளாவிய தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரும் இருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் ...