அப்பலோவிலிருந்து மணிரத்னம் வீடு திரும்பினார்.
இந்தியத் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அற்புதமான சிந்தனையாளர். அமரர் கல்கியின் மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.அதற்கான ...