வெற்றிமாறனுக்கு டெல்லியில் ஏற்பட்ட அவமானம். இந்தி வெறியரால்!!
வெற்றிப்படங்களின் இயக்குநர் வெற்றிமாறன். இந்திய அரசின் திரைப்பட விருதும் இவருக்கு கிடைத்திருக்கிறது. திமுகழகத்தின் பாராளுமன்ற உறுப்பினரான கனி மொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானம் இவருக்கும் நேர்ந்திருக்கிறது. ...