“காஜல் குழந்தை பெற நிர்பந்தம் !” -இந்தியன் படக்குழுவுக்கு சிக்கல்
காஜலுக்கு தற்போது 36 வயதாகிவிட்டது.பொதுவாக பருவம் வந்த பெண்கள் 40 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது நியதி. அண்மையில்தான் காஜல் அகர்வால் தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டார். ...