தற்கொலை எண்ணம்; மனம் மாற இஸ்லாம் உதவியது : யுவன்சங்கர்ராஜா .!
தற்கொலை செய்துகொள்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துதான் ஆகுமோ என்கிற நினைப்பு சிலரது ஸ்டேட்மென்ட்களை பார்க்கிறபோது தோன்றுகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை ...








