விவேக் ஆவேசம்.” ஈழத் தமிழன் இருக்கும் வரை அது நடக்காது!”
எல்லோரும் விவேக்கை காமடி நடிகர் அல்லது கருத்து கந்தசாமியாகத்தான் நினைக்கிறார்கள். அந்த காலத்தில் காமடியாகச்சொல்லித்தான் கலைவாணர் என்.எஸ்.கே. மக்களை சிந்திக்கவைத்தார். அவரது காலத்துக்குப் பின்னர் காமடி என்பது ...