உள்ளாட்சி தேர்தல் திமுக வழக்கு ; பதில் சொல் என்கிறது உயர்நீதிமன்றம்.!
மிகவும் பரபரப்பான சூழலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுக முன்னிலை வகிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் ...