உழைப்பாளர் நாள் :மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து.
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் உழைப்பாளர் நாள் வாழ்த்து.: "காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் ...