ஊரடங்கை தளர்த்த நடிகர் பார்த்திபன் கடும் எதிர்ப்பு !
தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ."ஊரடங்கை தளர்த்த ...