“தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போவேன்!” -தயாரிப்பாளரை மிரட்டிய டைரக்டர்.!
கதையில்தான் தலையை வெட்டுவதைப்போல காட்டுவார்கள். அதை நிஜத்திலும் காட்டிவிடுவேன் என்று தயாரிப்பாளரை இயக்குநர் -நடிகர் ஒருவர் மிரட்டிய கதை கோடம்பாக்கத்தில் நடந்திருக்கிறது. இயக்குநர் சரவணசக்தி என்பவர் பில்லா ...