என்.ஜி.கே. பல ரகசியங்கள். கேரக்டர்கள். செல்வராகவன் உற்சாகம்.!
எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு,எஸ்,ஆர்.பிரபு, தயாரித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டிருக்கிற என்.ஜி.கே .படம் நேற்று முதல் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக செல்வராகவன் படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வருவது ...