புலியைப் பார்த்து கங்கனா சூடு போட்டுக்கொண்டாரா ?
தொல்லைகளை தோளில் தூக்கிப்போட்டுக்கொள்வதில் சிலருக்கு அலாதி பிரியம் .இல்லாவிட்டால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுவிடுமோ ,என்னவோ.!கங்கனா ரனாவத் பற்றித்தான் சொல்கிறோம். தமிழகத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை ...