நமீதாவை இழிவுபடுத்திய எலக்சன் கமிசன்!
என்னத்த சொல்றது...இந்த எலக்சன் கமிசன் பண்ற லூட்டியை.! இப்பத்தான்யா ராதாரவி -நயன்தாரா பிரச்னை கிளம்பி ஒரு வழியா ஓய்ஞ்சிருக்கு..அதுக்குள்ளே பெண்ணிய போராளிகளை மறுபடியும் உசுப்பி விட்டுட்டாங்களே.! சின்மயி,கருத்து ...