எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பாடல் ஆல்பம் .புதிய முயற்சி.!
இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த பாடகர், சரித்திர புகழ் வாய்ந்த,எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார். ...