விஜயசேதுபதி,ஸ்ருதி இணையும் ஜனநாதனின் ‘லாபம்’
மக்களுக்காக படம் எடுப்பவர்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ,சற்றே வித்தியாசமானவர். துணிவாக கருத்துகளை சொல்லிவிடுவார். சிவப்பு சிந்தனையாளர் என்று சொல்லலாம்.ஹோசிமின்னை நினைவுபடுத்து தாடியும் தோற்றமும்.! இவர் மக்கள் ...