திண்டுக்கல்லில் நடிகர் கார்த்தி. 50 நாள் டேரா!
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் துவங்கிவிட்டது. தொடர்ந்து ஐம்பது நாள் திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.“கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் ...