குறளரசன் நிக்காஹ். வாழ்த்துங்கள்!
திட்டமிட்டபடி ஏப்ரலில் குறளரசனின் காதல் திருமணம் நடக்கிறது.இன்விடேஷன் கொடுக்கும் வேலையில் அப்பா டி.ராஜேந்தர் இறங்கி இருக்கிறார். அப்பாவும் பிள்ளையுமாக சேர்ந்து கேப்டன் விஜயகாந்தைப் பார்த்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்கள். ...