விதார்த்தின் சிறப்பான நடிப்பு.’பயணிகள் கவனிக்கவும்’ (விமர்சனம்.)
விக்ருதி என்கிற பெயரில் வெளியான மலையாள மொழித் திரைப்படம்தான் 'பயணிகள் கவனிக்கவும்.' ஆகா ஓடிடி தளத்திற்காக விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிற படம். விதார்த் நாயகன்.மற்றும் கருணாகரன் ,லட்சுமி ...