பாரத ரத்னா விருது யாருக்கு? என்.டி.ஆர் : பி.வி.நரசிம்மராவ்: எஸ்.பி.பாலு!!
இது ஆந்திராவில் நடக்கிற சண்டை.! அண்மையில் காலமான பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 'பாரத ரத்னா 'விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மத்திய ...