கமல் -ரகுமான் இணையும் ‘தலைவன் இருக்கின்றான்’
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே சூட்டப்பெற்ற பெயர்தான்'தலைவன் இருக்கின்றான்'! உலகநாயகனின் மாக்னம் ஓபஸ் அதாவது மாபெரும் படைப்பு. இந்த படைப்புக்கு இசை சேர்க்கும் பணியில் ஏஆர்ரகுமான் கூட்டணி சேர்ந்திருக்கிறார். ...