ஜெயலலிதா பட நினைவுகளும் ,கங்கனாவின் மூளை ஆபரேஷன் படமும்.!
'தலைவி'படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஜெயலலிதா இறந்து நான்காண்டு கடந்து விட்டது. "கொலைசெய்யப்பட்டாரா?" என்பது பற்றி ஆராய அமைத்த கமிட்டி இன்னும்......! அறிக்கை அளிக்கவில்லை. ஆராய்ச்சி முடிந்ததா என்பது ...