‘என்னங்கடா நாடு..சாதிய தூக்கிப்போட்டு மூடு!’-சூர்யா பாட்டு.!
சூரரைப் போற்று...சூர்யா நடித்து வரவிருக்கிற படம். சுதா கொங்காரா இயக்கியிருக்கிற இந்த படத்தில் மோகன்பாபு ,அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். அண்மையில் வெளியான ...