தெறி போஸ்டரின் காப்பியா ஏஞ்சலினா?ரசிகர்கள் கிண்டல்.!
நம்மளை விட ரசிகர்கள் ரொம்பவும் சுறுசுறுப்பானவங்க.! நேத்து சாயங்காலம்தான் 'ஏஞ்சலினா 'படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார்.. உடனே தளபதி விஜய் ரசிகர்கள் குஷாலாகிவிட்டனர். "ஹாய்..இது ...