நீங்காத நினைவுகள்.14. ரஜினியின் திரிசூல அனுபவம்.
மதுரைக்கு சென்று வரலாமே...! அங்கு இன்னும் பல நினைவுகள் கல்வெட்டாக இருக்கின்றன. மதுரையில் நடிகர் திலகத்தின் 'திரிசூலம்'படத்தின் வெள்ளி விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதென முடிவு செய்திருந்தார்கள். ...