ஏவி.எம். அதிரடிப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ் ‘துணிச்சலான காட்சிகள்.!விஜய் ரசிகர்கள் கும்மாளம்.!
நெடுங்காலமாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஏவி.எம் .நிறுவனம் ஓடிடி தளத்தில் குதித்திருக்கிறது.அருணா குகன் ,அபராஜிதா குகன் தயாரிப்பில் வெளியாகிஇருக்கிற ஓடிடி தள படம்.!சோனி லைவ் வில் வெளியாகி இருக்கிறது. ...