மற்றொரு இசை அமைப்பாளர் இசையில் பாட்டு பாடிய ஜிவிபி !
"எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படம் "அழகிய கண்ணே". இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.இதில்,புதுமுகம் ...