ஒத்த ரூபா நன்கொடை ,இரு வக்கீல்களின் சாதனை!
தானம் கொடுப்பதற்கும் மனசு வேண்டும் ராசா.. இருக்கிறவர்கள் அள்ளிக்கொடுக்கிறார்கள். கட்டுக் கட்டாக வைத்திருந்தாலும் அதில் ஒற்றை நோட்டை உருவுவதற்கு ஓராயிரம் தடவை யோசிப்பவர்களும் இருக்கிறார்கள் .வரவு வைப்பதில் ...