“ஒயின் குடிப்பேன் ,வறுத்த பன்னிக்கறி பிடிக்கும்” நடிகையின் ஒப்புதல்!
நடிகைகள் உண்மையை சொன்னாலும் ,மறைத்தாலும் வம்புதான் தலை விரித்தாடும்.! இதனால்தான் சிலர் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார்கள். இதோ நடிகை ராஷ்மிகா மந்தனா பகிரங்கமாக ஒரு உண்மையை பகிர்ந்து ...