ஜகமே தந்திரம் பட வெளியீடு. தனுஷ் ரசிகர்கள் கோபத்தில்.!சிக்கலில் மாட்டுமா ‘ஏலே ‘?
தனுஷ் ரசிகர்களுக்கு கோபம் உச்சத்தில் இருக்கிறது.! அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தியேட்டரில் வெளியிடவில்லை. மாறாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு ...