ரஜினியின் நண்பருக்கு ஓராண்டு சிறை!பல லட்சம் அபராதம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் மோகன்பாபுவும் ஒருவர். நடிகர்,தயாரிப்பாளர் .இவரது மகன் மஞ்சு விஷ்ணுவுக்காக ஒரு படம் தயாரித்தார். தயாரிப்பாளரும் இயக்குநருமான சவுத்ரிதான் அந்த படத்தை ...