‘தலைவி’ கங்கணா மீது போலீஸில் புகார் .! வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதாக புகார்.!
'தலைவி 'கங்கணா ரனாவத் ,ரங்கோலி இருவரும் சகோதரிகள். இருவருமே அழகானவர்கள். ரங்கோலி இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரியை கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தார். ஆனால் ரங்கோலியின் நட்பு ...