ரம்யா கிருஷ்ணன் காரில் மது கடத்தல்.பாட்டில் பாட்டிலாக.!
பிரபல தமிழ் தெலுங்கு நடிகை ரம்யா கிருஷ்ணன். மூத்த நடிகை,பெயர் சொல்லக்கூடிய படங்களில் ,கேரக்டர்களில் நடித்தவர்.ஜெயலலிதாவாகவும் நடித்திருக்கிறார். பாகுபலி ராஜமாதா சிவகாமியை மறக்க முடியுமா? "இதுவே எனது ...