ஆன்லைன் டிக்கெட் விற்பனை அரசினால் சாத்தியமா? நடக்காது என்கிறார்கள்.
திரைப்பட விழாக்கள் என்றால் தவறாமல் 'உள்ளேன் ஐயா 'என ஆஜர் ஆகக்கூடியவர்கள் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ்,இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர்,இசை அமைப்பாளர் ...