கடற்கரையில் சினிமா காதலர்களின் கலக்கல் விளையாட்டு!
கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள் பர்ஹானும் ஷிபானியும்.! பாலிவுட்டின் சூடான ஜோடி.!காதலிக்கிறார்களா,கல்யாணம் பண்ணிக்கொள்வார்களா? பதிலே சொல்வதில்லை. சேர்ந்து ஊர் சுற்றுவதில் சளைப்பதுமில்லை. நெருக்கத்துக்கும் பஞ்சமில்லை. அண்மையில் மெக்சிகோ ...