அழகு மயில் அமலாபாலின் அசத்தலான கேரக்டர்.!
ஆண் மயிலுக்குத்தான் அழகிய தோகை. ஆனாலும் பெண்களைத்தான் மயிலுக்கு ஒப்பிடுவார்கள். அமலாபாலின் நீல வண்ண பாவாடை பார்க்கிறவர்களை ஈர்க்கிறது.அவரது கேரக்டரும் அப்படித்தான்.! அதாவது 'கடவேர்'படத்தின் கேரக்டரும்.! இந்த ...