சீயானின் ‘கடாரம் கொண்டான்’ டீசர் ரெடி! கலக்குறோம்!
உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்குப் போனாலும் அவரது ராஜ்கமல் தொடர்ந்து படங்களை தயாரிக்கப்போகிறது. இந்த வகையில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் 'கடாரம் கொண்டான்" படத்தின் டீசர் ...