“நிரந்தர பிரதமர்னு சொல்லவே இல்லேடா!”-பிரியா பவானி சங்கர் அதிர்ச்சி!
திருகுஜால பயலுகப்பா! மோடியின் ஆதரவு கம்பெனிகளில் பணியாற்றுகிற ஹேக்கர்ஸ் கில்லாடிகளுக்கு எக்ஸ்டிரா வேலை! பிரபலங்களின் சோசியல் அக்கவுன்ட்களில் டூப்ளிகேட் கணக்கு உருவாக்கி அதில் கருத்துகளை போட்டு ஆதரவு ...