“எம்.ஜி.ஆர்.வந்தாலும் ஜெயிக்க முடியாது!” கட்சிக்காரன் படம் செம போல்டு !
அரசியலை தொட்டால் அதிர்வலைகள் எழத் தான் செய்யும் என்பதை தெரிந்து கொண்டவர்கள் எடுத்திருக்கிற படம்தான் கட்சிக்காரன் . கிடைக்கிற நடிகர்களை வைத்துக்கொண்டு காரசாரமாக வசனங்களை எழுதி ஆளுங் ...