ஓவியரும் ,நாவலாசிரியரும் நடிக்க வந்தால் எப்படி இருக்கும்?
கட்டில் என்றாலே வாலிப வயோதிக சொந்தங்களுக்கு மிகவும் பிடிக்கும். கட்டிலில் பிறக்காத கதைகளா...அங்கு காணாத சொந்தங்களா....இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த கட்டிலின் பெயரில் ஒரு திரைப்படம். ...