கன்னியின் உடல் தொட்டால் காமம் தோன்றாதோ சொல்!
புரட்டிக்கொண்டிருந்தேன்.பழைய பதிவுகளை! நான் கவியரசர் கண்ணதாசனின் அடிமை.பள்ளி வாழ்க்கையிலேயே அவரது இலக்கியக் கூட்டம் எந்த கல்லூரியில் நடந்தாலும் ஓடிவிடுவேன். 'கண்ணதாசன் கவிதைகள்' புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ...