“காமடி விமர்சகர்களும் முட்டாள் சினிமாக்காரன்களும்!”-வேலுபிரபாகரன் விமர்சனம்.
இயக்குநர் வேலு பிரபாகரன். தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான முகம். கடவுளை மறுப்பார். பின்னர் திருச்செந்தூர் சென்று சிவனின் மைந்தனை வணங்குவார். புதுமை விரும்பி என்பதை காட்ட தன்னை விட ...