தீ மூட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது.! சஷ்டி கவசம் பற்றி ராஜ்கிரண் கருத்து.!
காலையில் எழுந்ததும் தமிழர்கள் தங்களது இல்லங்களில் கந்த சஷ்டி கவசம் இசைத்தட்டுகளை ஒளிபரப்புவது வழக்கம். சூலமங்கலம் சகோதரிகள் ,சின்னக்குயில் சித்ரா ,சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய கவசங்களை ...