லைகா நிர்வாகி முன்ஜாமீன் மனு தாக்கல்.!கமலின் ரகசிய கடிதத்தை லைகா கசியவிட்டதா?
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகி விட்டனர். ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா ,செட் அசிஸ்டென்ட் சந்திரன் ,தயாரிப்பு உதவியாளர் மது ...