“தாலி கட்டாம பிள்ளை பெறப்போறவ நீ..நான் தாலி கட்டிக்கிட்டு பிள்ளை பெறப் போறவ!
தாய்மை என்பது போற்றுதலுக்குரியது.. தாய்மையுற்ற பெண்களை புகுந்த வீட்டிலும் சரி, பிறந்த வீட்டிலும் சரி மிகவும் கவனமாக கொண்டாடுவார்கள். பெறற்கரிய பேறு என போற்றுவார்கள். ஆனால் இந்த ...