“விஷால்.ஐசரி கணேஷ் ரெண்டு பேரும் விலகுங்கப்பா!”-கருணாஸ் காட்டம்.!
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இரண்டும் பெற்றோரை பிரிந்த பிள்ளைகள் அரசு காப்பகத்தில் இருப்பதைப் போல தற்போது அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கின்றன. தேர்தல் ...